உனக்குத்தெரியுமா, நீயின்றி நிலவு, போகாதே தூர போகாதே, நீ வாழுமிடமெங்கே, மனமாளிகை ரோஜா, எழுதுகிறேன் பாட்டு, அழைக்குமோசை கேக்கலையா, பாடலெனக்கிது முதல் தரம் தான்
என்ற பாடல்களையும் எழுதி, இசையமைத்து பாடினார். இந்த 8 பாடல்களையயும் 3 இசைத்தட்டுகளில் வெளியிட்டார். இவைகளில் 1வது வெளியிடப்பட்ட இசைத்தட்டில் “உனக்கு தெரியுமா“ பாடல் சாதனை படைத்தது.
2019 வாழ்நாள் சாதனையாளர் விருது, வெற்றி மணி பத்திரிக்கை / ஜெர்மனி
2019 வாழ்நாள் சாதனையாளர் விருது, tamil mirror/ கனடா
செந்தூரம் நாளிதழ் வாழ்த்துக்கள்:புதிய ஆண்டில் புதிய பாடல்களை களை வெளியிட இருக்கும் ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்:நடிகர் திரு .சத்யராஜ் மற்றும் இசைஞானி இளையராஜா அவர்கள் ஈழத்து மெல்லிசை மன்னரை வாழ்த்திய வாழ்த்துக்கள்
தமிழ் முரசு வாழ்த்துக்கள்:'உனக்குத் தெரியுமா' புகழ் ஈழத்து மெல்லிசை மன்னர்
© Copyright @ 2022 mpparamesh. All Rights Reserved.